யாழ்ப்பாண மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று காலை உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேறுள்ளார்.
முன்னாள் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் அரசியல் பழிவாங்கல் காரணமாக ஒய்வு பெறும் காலத்திற்கு முன்பாக பதவியில் இருந்து விலக்கப்பட்டமையை அடுத்து புதிய மாவட்டச் செயலர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments